ரொனால்டோ Vs மெஸ்ஸி…. கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான்கள்… இருவரில் அதிக சம்பளம் யாருக்கு தெரியுமா…?
உலகில் கால்பந்தாட்டத்தில் தலைசிறந்த வீரர்களாக விளங்குபவர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி. இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு அடிக்கடி ரசிகர்கள் விவாதத்தில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் பிரபல போர்ப்ஸ் இதழ் வருடம் தோறும் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த…
Read more