“இந்த மருந்துகளை கால்நடைகள் சாப்பிட்டால் மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படும்”… தடை விதித்த மத்திய அரசு… அதிரடி உத்தரவு..!!
கால்நடை பண்ணைகளில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மருந்துகளை வழங்கக்கூடாது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதாவது கால்நடை பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள், கால்நடைகள் போன்றவற்றிற்கு நைட்ரோப்யூரான், குளோரெம்பினிகால், போன்ற மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை செலுத்துவதனால் கால்நடைகளில் இருந்து…
Read more