40 தொகுதிகளிலும் எங்களுக்கு தான் வெற்றி… அடித்து கூறும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் INDIA கூட்டணி வெற்றி பெறும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பிரதமர் மோடியின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்காகவே இந்தியாவில் ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்துகின்றனர்.…

Read more

Other Story