“இது என்னடா பித்தலாட்டமா இருக்கு”… போக்குவரத்து துறைக்கே டிமிக்கி கொடுத்த ஆம்னி உரிமையாளர்…! அதிர்ச்சி சம்பவம்…!
மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த ஒரு ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியில் வரி செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது அந்த ஆம்னி வண்டியின் எண்ணில் ஏற்கனவே வரி செலுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து வாகன காவல்துறை அதிகாரி ராஜ்குமாருக்கு தகவல்…
Read more