அனைவருக்கும் வீடு… அரசு வழங்கும் ரூ.3.5 லட்சம்… கூட்டுறவு வங்கியில் ரூ.1 லட்சம் கடன்….!!!

தமிழகத்தில் நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வருகின்ற ஜூன் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டு உள்ள…

Read more

Other Story