கருப்பு அரிசி பற்றி ஆய்வுகள் கூறும் உண்மை..!! சாப்பிடலாமா கூடாதா..?
நாள் ஒன்றுக்கு மனிதன் மூன்று வேலை உணவு அருந்துவான். இதில் காலை மற்றும் இரவு ஆகிய இரு வேலைகளிலும் பெரும்பாலான மக்கள் இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற உணவுகளை சாப்பிடுவார்கள். மதியம் மட்டும் வெள்ளை சாதத்தை சாப்பிடுவார்கள். ஆனால் சிலருக்கு மூன்று…
Read more