இந்தியாவில் நடத்தபட்ட ஆய்வு…. கர்ப்பிணி பெண்களுக்கு எச்சரிக்கை செய்தி…!!!

அதிக வெப்பமான இடங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்த நிலையில் பிறப்பு போன்ற அபாயம் அதிகம் என்று இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. சென்னையில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்று 2017 முதல்…

Read more

Other Story