கிரிக்கெட் வீரர்கள் சுற்றுப்பயணத்திற்கு குடும்பத்தினரை அழைத்துச் செல்லலாம்?…. கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் கபில் தேவ்…!!
முன்னாள் உலகக்கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ், கிரிக்கெட் வீரர்கள் சுற்றுப் பயணங்களில் குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்லும் பழக்கத்திற்குத் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ஆனால், இது ஒருவகையான சமநிலையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 1-3…
Read more