ஓய்வூதியதாரர்களுக்கான நேர்காணல் எப்போது?….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் ஓய்வூதியதாரர்களுக்குரிய நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்கள் ஓய்வுபெற்ற மாதத்தில் நேர்காணல் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. அதன்பின் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் நேர்காணலில் பங்கேற்பதற்கு அனுமதி…
Read more