“சபரிமலை ஐயப்பன் பாடல்”… இசைவாணி மீது உடனே ஆக்சன் எடுங்க… அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்..!!!
மக்கள் கட்சி தலைவராக இருப்பவர் அர்ஜுன் சம்பத். இவர் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது, உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பாடகி இசைவாணி சபரிமலை ஐயப்ப சுவாமியை…
Read more