“இனி ஆன்லைனில் சிம் கார்டு பெற முடியாது”… முக்கிய சேவையை நிறுத்தியது ஏர்டெல் நிறுவனம்..? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!!
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்டெல், ப்ளிங்கிட் (Blinkit) என்ற குவிக் காமர்ஸ் செயலியுடன் இணைந்து, 16 நகரங்களில் “10 நிமிடங்களில் சிம் கார்டு டெலிவரி” சேவையை தொடங்கியிருந்தது. ஆனாலும், இந்த சேவையில் ஆதார் அடிப்படையிலான KYC செயல்முறை சரியாக பின்பற்றப்படவில்லை என…
Read more