எழும்பூர் – செங்கோட்டை ரயில் நேரத்தில் இன்று முதல் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!
சென்னை எழும்பூர் மற்றும் செங்கோட்டை விரைவு ரயில் திருச்சி மற்றும் விருதுநகர் இடையே பயண நேரத்தில் இன்று ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை…
Read more