வெற்றிகரமான 25-வது வருடம்…. விவசாயிகளுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்…. தமிழக அரசு அசத்தல்…!!!
தமிழகத்தில் விவசாயிகளுக்கு பரிசு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது மாநிலத்தில் உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்ட 25 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை முன்னிட்டு விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக தமிழக அரசு பரிசுகள் வழங்க முடிவு செய்துள்ளதாம். கடந்த 1999…
Read more