மீண்டும் அதிர்ச்சி..! கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு உடல் நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி..!!
மதுரை மாவட்டத்திலுள்ள தென்கரை அருகே ஒரு அசைவ உணவகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் போன்றவற்றை வாங்கி சிலர் சாப்பிட்டுள்ளனர். அந்த வகையில் பிரசன்னா என்பவர் தன்னுடைய நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து அந்த…
Read more