“இஸ்லாமியர் மீதான வெறுப்பு”… இது மனித குலத்தின் மீதான கறை…. முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்…!!!
ஐநா பொது சபை மார்ச் 15-ம் தேதியை இஸ்லாமோஃபியாவுக்கு எதிரான நாள் என நினைத்துள்ளது. அதன்படி இன்று இஸ்லாமோஃபியாவுக்கு எதிரான நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும்…
Read more