சிங்கப்பூரின் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ…. ஏப்ரல் 22-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட்…!!!

சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் வருகின்ற 22-ம் தேதி விண்ணில் பாய்கிறது. இஸ்ரோ அமைப்பு பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் ஆய்வுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது. இது தவிர வணிக ரீதியாகவும் இஸ்ரோ…

Read more

Other Story