“ஓசியில் இறைச்சி”… 2 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட அழுகிய சடலம்… பதறி அடித்து ஓடிய மக்கள்… தேனியில் பரபரப்பு..!!
தேனியில் வசிக்கும் ஒருவருக்கு, இறைச்சி கடைக்காரர் ஓசியில் இறைச்சி தர மறுத்துள்ளார். இதனால் மயானத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி கொண்டு வந்து இறைச்சி கடைக்கு முன் வீசிவிட்டு சென்றுள்ளார். இந்த அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கண்டு…
Read more