மூதாட்டியின் உடலை வீட்டிலிருந்து மின் மயானம் வரை தூக்கிச் சென்று… இறுதி சடங்கு செய்த பெண்கள்… வியந்த ஊர் மக்கள்…!!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மெட்ரோ சிட்டியை சேர்ந்த வக்கீல் கிருஷ்ணகுமார் என்பவரின் பெரியம்மா இந்திராணி. 83 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக கடந்த ஜூலை 5ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து அவருடைய உடலுக்கு திராவிட கழகத்தை சேர்ந்த ஏராளமான…
Read more