அவங்க பாட்ஷா எல்லாம் இங்க பலிக்காது… 2026 இல் நம்ப ஆட்சிதான் அமையப்போகுது… செல்வப்பெருந்தகை…!!!
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாளையங்கோட்டையில் காந்தி, நேரு, அம்பேத்கர் மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் என்ற தலைப்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,…
Read more