“ஆவின் தயிரில் ஹிந்தி பெயர்”…. இது மத்திய அரசின் திட்டமிட்ட ஹிந்தி திணிப்பு…. ராமதாஸ் கடும் கண்டனம்…!!!!
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தயிர் பாக்கெட்டுகளில் தாஹி என்ற ஹிந்தி பெயரை இனி குறிப்பிட வேண்டும் என தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பால் கூட்டுறவு சங்கங்களுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஹிந்தி…
Read more