தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசி தளில் வெளியிட்டுள்ளது. அதில் இனி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அல்லது இரண்டும் சேர்த்து…
Read more