“டெல்லியில் இருந்து இமயமலைக்கு கிளம்பிய அண்ணாமலை”…? ஆன்மீக பயணம் சென்றதாக தகவல்…!!!
தமிழக பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லிக்கு செல்வதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இமயமலைக்கு செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பாஜக மாநில தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விடுவிபட்ட நிலையில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.…
Read more