ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக புதிய வசதி…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு அரசு பல நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அதன்படி தற்போது தனியாக கல்வி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் விதமாக கல்வி உதவித்தொகை பெறுவதற்கு https://ssp.tn.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. போஸ்ட் மெட்ரிக்…
Read more