தமிழகம் முழுவதும் 6 – 8 ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு…
Read more