டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க… ஜூலை 29 வரை அவகாசம் நீட்டிப்பு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 29 வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக…
Read more