“பூத மீன்”… இதுதான் உலகின் அசிங்கமான மீன்… ஆனால் மக்கள் ஓட்டு ரொம்ப அதிகம்… புதிய அங்கீகாரம் கொடுத்த நியூசிலாந்து அரசு…!!
பூதமீனாக (Blob Fish) அழைக்கப்படும் பிளாப் மீன், அதன் வியப்பூட்டும் தோற்றத்தால் உலகின் மிகவும் அவலட்சணமான மீனாகப் பொதுவாக கருதப்படுகிறது. இந்த மீனை, நியூசிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பொன்று நடத்திய வாக்கெடுப்பில் மக்கள் அதிக வாக்குகள் அளித்ததன் அடிப்படையில், 2025 ஆம்…
Read more