“மக்கள் கொடுக்கும் மனுக்கள்”… வெறும் காகிதம்னு மட்டும் நினைக்காதீங்க…. அதிகாரிகளுக்கு அட்வைஸ் பண்ண முதல்வர் ஸ்டாலின்….!!!!
சேலம் மண்டல அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் தொடர்பாக மாவட்ட வாரியாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதோடு பல துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், செலவினங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு பிறகு முதல்வர்…
Read more