இளைஞர்களே ரெடியா இருங்க…. அரசு துறையில் 5000 பணியிடங்கள் நிரப்ப… முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!!
புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ரங்கசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். மக்கள்…
Read more