மாநிலத்தில் முதலீடு பற்றாக்குறை….! ஆனால் விண்வெளி கொள்கை யாருக்காக…? லெப்ட் ரைட் வாங்கிய அண்ணாமலை…!!
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிḻநாடு விண்வெளி தொழில்துறை கொள்கை நேற்று வெளியிடப்பட்டது. இது எதிர்பார்க்கப்பட்டதே, ஏனெனில் முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமொன்றை துவக்கியதைத் தொடர்ந்து…
Read more