Breaking: மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்… அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் இலாக்கா வழங்கி ஒதுக்கீடு……!!!
தமிழக அமைச்சரவையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு மின்துறை கூடுதலாகவும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வத்துறை…
Read more