பொதுக்கூட்டம்: மீண்டும் பிரதமராகும் மோடி…. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நம்பிக்கை….!!!!
அருணாசலப்பிரதேசத்திற்கு சென்றிருந்த மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷா, பின் அசாம் மாநிலத்துக்கு சென்றார். இதையடுத்து அவர் திப்ருகரில் பா.ஜனதா அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது “ஒரு காலத்தில் வட கிழக்கு மாநிலங்கள், காங்கிரசின் கோட்டையாக…
Read more