அதிமுக பொதுக்கூட்டம் தேதி மாற்றம்….. தலைமை அறிவிப்பு…!!

எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நாளை நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் ஜனவரி 31ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர் தொகுதியில் நாளை நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் ஜன.31க்கு தள்ளிவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் ஜன.31ம் தேதி நடக்கும்…

Read more

Other Story