ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவுக்கு போட்டியாக அதிமுக களமிறங்குமா..? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வருடம் உடல்நல குறைவினால் உயிரிழந்து விட்டதால் தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி…
Read more