தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வேணுமா…? அப்போ நிறைய குழந்தைகளை பெத்துக்கோங்க…. சந்திரபாபு நாயுடு…!!!
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருக்கிறார். தற்போது சந்திரபாபு நாயுடு அதிக குழந்தைகளை தென்னிந்திய மக்கள் பெற்றெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது தென்னிந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து…
Read more