”நீட் விலக்கு” தீர்வுக்கு இதான் வழி…! டெல்லில் DMK இதை செய்யணும்… நச்சின்னு ஐடியா சொன்ன எடப்பாடி…!!
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வை இரத்து செய்வோம்… இரத்து செய்வோம் என்று சொல்லி, பல மாணவர்கள் உயிரைப் பறித்து தான் இந்த திமுக கட்சியின் சாதனை. மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணம் திமுகவினுடைய தவறான…
Read more