திருட சென்ற இடத்தில் ஜில்லுனு வீசிய ஏசி காற்று…. திருடன் பார்த்த வேலை… வீட்டு ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் திருடச் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய திருடனை போலீசார் கைது செய்தனர். லக்னோ பகுதியில் வசித்து வரும் பாண்டே என்பவர் வெளியில் சென்று இருந்த நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு…
Read more