இளைஞர்களே…! ரயில்வேயில் வேலைவாய்ப்பு… உடனே மறக்காம Apply பண்ணுங்க..!!
தென்மேற்கு ரயில்வே Apprentice பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. South Western Railway பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தென்மேற்கு ரயில்வே அறிவிப்பின்படி மொத்தம் 904 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: South Western Railway பதவி பெயர்:…
Read more