53 நாடுகளில் வாழும் 3,036 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு… 25 பேர் மரணம்..!

53 நாடுகளில் வாழும் 3036 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 25 பேர் கொரோனா தொற்று நோயால்…