தங்களது பணியாளர்களை கண்காணிக்க இன்ப்ராரெட் வெப்பநிலை சென்சாரை கண்டுபிடித்தது மும்பை கடற்படை

மும்பையில் உள்ள கடற்படை கப்பல்துறை அகச்சிவப்பு அடிப்படையிலான (Infrared based) வெப்பநிலை சென்சாரை வடிவமைத்து உருவாக்கியுள்ளது. நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத்…