ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல்…. 5 நாளுக்கு ஒருமுறை பரிசோதனை…. கிரிக்கெட் வாரியம் தகவல்….!!

ஐபிஎல் போட்டி தொடங்கிய உடன் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கிரிக்கெட் வாரிய நிர்வாகம் கூறியுள்ளது.…