தாயைப்போல பிள்ளை… வீடு வீடாகச் சென்று… ஊரடங்கில் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் குட்டி இளவரசி!

ஊரடங்கால் அவதிப்படுபவர்களுக்கு வீட்டிற்கு நேராக சென்று உணவு பொட்டலங்களை பிரிட்டிஷ் குட்டி இளவரசி சார்லட் வழங்கியுள்ளார் எத்தகைய இக்கட்டான சூழலாக இருந்தாலும்…