Breaking: தீபாவளி பண்டிகை.. தமிழகத்தில் விமான கட்டணங்கள் 3 மடங்கு உயர்வு… பயணிகள் கடும் அதிர்ச்சி..!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதன் காரணமாக தற்போதைய சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர்.…
Read more