148 ரூபாய் போதும்! 12 ஓடிடிகளை பார்க்க முடியும்… ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மற்றொரு புதிய கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 148 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 12 ஓடிடிகளை இலவசமாக பார்க்கலாம். இது ஒரு டேட்டா பேக் திட்டம் ஆகும். 148 ரூபாய்க்கு ரீசார்ஜ்…
Read more