World Cup : சச்சின் 6 முறை காத்திருந்தார்..! கோலி, ரோஹித்தை விமர்சிக்கிறீர்கள்…. பொறுங்க… அஸ்வின் சொன்னத பாருங்க..!!
ஒருநாள் உலகக் கோப்பை: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் பொறுமையாக இருக்குமாறு ரசிகர்களுக்கு அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பின், இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. கேப்டனாக ஐசிசி பட்டத்தை வெல்ல…
Read more