இதை பண்றதுக்கு அனுமதி கிடையாது…. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் கோவில்களுக்கு பக்தர்கள்…