அடி தூள்..! கரகாட்டக்காரன் 2 படத்தை இயக்கும் பிரபல அஜித் பட இயக்குனர்…. ஹீரோ யார் தெரியுமா…? சூப்பர் அப்டேட்…!!!
பிரபல நடிகர் ராமராஜன் நடிப்பில் கடந்த 1989-ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் கனகா ஹீரோயினாக நடிக்க செந்தில், கவுண்டமணி, கோவை சரளா போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.…
Read more