FLASH: முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தாய் தயாளு அம்மாள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி….!!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தாய் தயாளு அம்மாள் கோபாலபுரத்தில் இருக்கும் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த 3-ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக தயாளு அம்மாள் சென்னை ஆயிரம் விளக்கு…
Read more