திடீர் தீ விபத்து…. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்… 2 மணி நேர போராட்டம்…!!!
வேலூர்-காட்பாடி சாலையில் தபால் நிலையம் அருகே கள்ளுகடை சந்து பகுதியில் நாராயணசாமி என்பவர் மரக்கடை ஒன்று வைத்துள்ளார். இங்கு ஜன்னல், கதவு போன்ற மரப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக கடையில் ஏராளமான மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று…
Read more