குலுங்கிய வாகனம்…. கீழே விழுந்த மது பாட்டில்கள்… நொடிப்பொழுதில் அள்ளி சென்ற மக்கள்… வீடியோ வைரல்…!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆக்ரா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு சாலையில் மதுபானங்கள் ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கிய போது திடீரென குலுங்கியது. இதில் வண்டியில் இருந்த மதுபான பெட்டிகள் தவறி கீழே…
Read more