பிரபல கொரிய நடிகர் 32 வயதில் திடீர் மரணம்… காரணம் என்ன…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
தென்கொரியாவில் இளம் நடிகரான பார்க் மின் ஜே (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மாரடைப்பால் உயிரிழந்தார். இதுகுறித்து அந்நாட்டு வலைதளத்தில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது சீனாவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, நவம்பர் 29ஆம்…
Read more